Saturday, January 3, 2009


நமது "தாழம்பூ" இதழ் தனது 307 வது இதழாக, 2009 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது.
இதழுக்கு ஆதரவை நல்கிவரும் அனைத்து வாசகர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

- ஆசிரியர்
"தாழம்பூ" பல்சுவை மாத இதழ்
சுப்பிரமணியபுரம் - 614805
புதுக்கோட்டை மாவட்டம்