Monday, July 6, 2009

அன்புடன் வரவேற்கிறோம்!

அன்பார்ந்த வாசகர்களுக்கு, வணக்கம்.

இவ்விதழைப் படித்து, உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறோம். கடந்த 26 ஆண்டுக்காலமாக, ஓர் கையெழுத்து இதழாக மலர்ந்து இதழுலகில் பெயர்பெற்றுள்ள "தாழம்பூ" வின் தொடரும் வளர்ச்சிக்கு உங்கள் ஆலோசனைகள் துணை நிற்கும்.


அன்புடன்...

- ஆசிரியர் / "தாழம்பூ" - எம்.எஸ்.கோவிந்தராஜன்
- வலைப்பதிவாளர் - கிரிஜா மணாளன்

Thursday, July 2, 2009