"தாழம்பூ மடல்கள்" (மார்ச் 2009 இதழ்) கடிதங்கள் எழுதியுள்ள வாசகர்கள்:
திருவாளர்கள்:
1. வ.உ.சி. வாலேஸ்வரன் (கப்பலோட்டிய தமிழன் திரு. வ.உ.சி. அவர்களின் குமாரர்) மதுரை-19.
2. கீதா முருகானந்தம், திருவைகாவூர்.
3. கவிஞர் வெற்றிப்பேரொளி, திருக்குவளை.
4. கவிஞர் சோலச்சி, அகரப்பட்டி.
5. "ஒலிச்சித்தர்" லயன் பிச்சை மொஹிதீன், திருச்சி.
6. பாவலர் திருமதி மணிமேகலை குப்புசாமி (பாவேந்தர் பாரதிதாசனாரின் பெயர்த்தி)
புதுச்சேரி.
7. கவிஞர் பொன்குமார், சேலம்.
8. கா.இர. குப்புதாசு, செஞ்சி.
9. கவிஞர் வெ, கலிவரதன் (ஆசிரியர். "நாற்று" இதழ்) புதுச்சேரி.
10.கன்னிக்கோயில் ராஜா (அலைபேசி குறுந்தகவல் இதழ்) சென்னை.
11. எஸ். பக்கீர் முகைதீன், காந்திநகர்.
12. அ. இலக்கியராஜா, சிவகாசி.
13. ச. வேல்மணி, தாரமங்கலம்.
14. சிவ. தீபலட்சுமி, தேசூர்.
தங்கள் பாராட்டுக்களுக்கும், விமர்சனங்களுக்கும் எங்களது நன்றி.
- ஆசிரியர் குழு/ "தாழம்பூ"
Tuesday, March 10, 2009
Subscribe to:
Posts (Atom)