24 ஆண்டுகளாக கையெழுத்து இதழாக வெளிவந்து, இப்போது கணினி அச்சு இதழாக வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுத் திகழும் "தாழம்பூ" பல்சுவை இதழை இணைய வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறோம். - எம்.எஸ். கோவிந்தராஜன், ஆசிரியர் "தாழம்பூ" (வலைத்தள நிர்வாகம்: கிரிஜா மணாளன்)
3 comments:
திரு கோவிந்தராஜன்,
உங்கள் சீரிய முயற்சி இணையத்தில் ஏறி இருப்பது குறித்து மகிழ்ச்சி. ஒரு தவத்தைப் போல நீங்கள் நடத்தி வரும் "தாழம்பூ" உங்களை வரலாற்றில் இடம் பெற வைக்கும். வாழ்த்துக்கள்.
-வெ.நீலகண்டன்
திரு கோவிந்தராஜன்,
உங்கள் சீரிய முயற்சி இணையத்தில் ஏறி இருப்பது குறித்து மகிழ்ச்சி. ஒரு தவத்தைப் போல நீங்கள் நடத்தி வரும் "தாழம்பூ" உங்களை வரலாற்றில் இடம் பெற வைக்கும். வாழ்த்துக்கள்.
வெ.நீலகண்டன்
நண்பர் எம்.எஸ்,கோவிந்தராஜனுக்கு நீங்கள் அளித்துள்ள பாராட்டுக்கள் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைப் பெருக்குகிறது.
"சிற்றிதழ்"களின் மீது பாராமுகம் காட்டும் பல வணிக இதழ்கள் மத்தியில், "குங்குமம்" இதழின் துணை ஆசிரியரான தாங்கள் பாராட்டியதை பெரும் பேறாக நினைக்கிறோம்.
நன்றி வெ.நீலகண்டன் அவர்களே!
"ஆசிரியர் குழு"வின் சார்பில்...
- கிரிஜா மணாளன்.
Post a Comment